செ.வெ.எண்:234- அரசால் தடை செய்யப்பட்ட மையோனைசை பொதுமக்கள் வணிகர்கள் தவிர்க்க வேண்டும்
வெளியிடப்பட்ட தேதி : 12/05/2025
பொதுமக்கள் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் தடைசெய்யப்பட்ட பச்சை முட்டையிலிருந்து தயாரித்த மயோனைஸ்சை பயன்படுத்த வேண்டாம். மேலும் உணவு வணிகர்கள் தடை செய்யப்பட்ட மயோனைஸ்சை தயாரிக்கவோ, உணவகங்களில் பரிமாறப்படுவது மற்றும் விற்பனை செய்யவோ கூடாது என்று தமிழ்நாடு உணவு பாதுகாப்பு (ம) நிர்வாகத்துறை நீலகிரி மாவட்டத்தால் அறிவுறுத்தப்படுகிறது.(PDF 35KB)