மூடு

செ.வெ.எண்:238- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 19.05.2025

வெளியிடப்பட்ட தேதி : 19/05/2025
01

நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து 110 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். (PDF 35KB)

02