செ.வெ.எண்:239- “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டமானது 21.05.2025 அன்று உதகை வட்டத்தில் நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட தேதி : 19/05/2025
மே மாதம் எதிர்வரும் 21.05.2025 அன்று முற்பகல் 09.00 மணியளவில்;, ‘உங்களைத் தேடி,உங்கள் ஊரில்” என்ற திட்டமானது கோத்தகிரி வட்டத்தில்; நடைபெற உள்ளது. (PDF 207KB)