மூடு

செ.வெ.எண்:24- திருநங்கையருக்கான குறைதீர்க்கும் முகாம்

வெளியிடப்பட்ட தேதி : 21/01/2025

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பாக நீலகிரி மாவட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் உரிய வழிகாட்டுதலோடு திருநங்கை / திருநம்பி / இடைபாலின நபர்களுக்கான குறைகளை நிவர்த்தி செய்திடும் வகையில் திருநங்கையருக்கான குறைதீர்க்கும் முகாம் மாதம்தோறும் முதல் வார வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது.(PDF 104KB)