செ.வெ.எண்:241- நீலகிரி மாவட்டத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் ஆசிரியர்களுக்கான துவக்க பயிற்சி முகாமில் கலந்து கொண்டார்
வெளியிடப்பட்ட தேதி : 19/05/2025

நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற ஆசிரியர்களுக்கான துவக்க பயிற்சி முகாமில், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்; கலந்து கொண்டு, அவர்களுடன் கலந்துரையாடி வாழ்த்துகளை தெரிவித்தார்.(PDF 29KB)