செ.வெ.எண்:257- மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட தேதி : 24/05/2025

செ.வெ.எண்:257- மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் தலைமையில், நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.(PDF 38KB)