மூடு

செ.வெ.எண்:26- ஆவின் மேலாண்மை இயக்குநர் அவர்கள் நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 22/01/2025
01

நீலகிரி மாவட்டத்தில் ரூ.63.18 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மற்றும் நடைபெற்று முடிவடைந்த பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை ஆவின் மேலாண்மை இயக்குநர் / மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர் சு.வினீத் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.(PDF 38KB)

02 03 04 05