செ.வெ.எண்:26- சமூகநீதி கல்லூரி விடுதிககளுக்கு Professional Outsourcing Agency மூலம் தூய்மைப்பணியாளர்கள் நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது
வெளியிடப்பட்ட தேதி : 09/01/2026
நீலகிரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையில் கீழ் உள்ள சமூகநீதி கல்லூரி மாணவ/மாணவியர் விடுதிகளை சுத்தமாகவும். சுகாதாரமாகவும் பராமரிக்கும் பொருட்டு, தூய்மைப்பணியாளர் பணியிடங்களை தொழில் அனுபவம் மிக்க Professional Outsourcing Agency மூலம் நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.(PDF 70KB)