செ.வெ.எண்:262 – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் “என் கல்லூரிக் கனவு” என்கிற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியினை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 25/04/2024

நீலகிரி மாவட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற “என் கல்லூரிக் கனவு” என்கிற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.(PDF 40KB)