• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்:264 – நீலகிரி மாவட்டம் மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம்

வெளியிடப்பட்ட தேதி : 27/04/2024

நீலகிரி மாவட்டத்தில், உறைவிடம் சாரா கோடைக்கால பயிற்சி முகாம் 15 நாட்கள் நடத்தப்படவுள்ளது. அதனைதொடர்ந்து தடகளம், கூடைப்பந்து, கால்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கான கோடைக்கால பயிற்சி முகாம் உதகை HADP திறந்த வெளி விளையாட்டு அரங்கத்திலும் வளை கோல்பந்து விளையாட்டுகளுக்கான கோடைக்கால பயிற்சி முகாம் குன்னூர் அறிஞர் அண்ணா மேல்நிலைபள்ளி மைதானத்திலும் 29-04-2024 முதல் 13-05-2024 வரை நடத்தப்படவுள்ளது.  (PDF 157KB)