• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்:271 – இ பாஸ் பற்றிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செய்தி வெளியீடு 

வெளியிடப்பட்ட தேதி : 04/05/2024
P.R.NO. 271 - 0124

நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட வாகனங்கள் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, 07.05.2024 அன்று முதல் இ-பாஸ் பதிவு செய்து வர வேண்டும். சுற்றுலா பயணிகள் நமது மாவட்டத்திற்கு வருகை தர எந்த தடையும் இல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் தகவல் (PDF 38KB)