செ.வெ.எண்:275- உதகை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2025-2026- ஆம் ஆண்டிற்கான மாணாக்கர் சேர்க்கை நடைபெறுகிறது
வெளியிடப்பட்ட தேதி : 03/06/2025
உதகை, பிங்கர் போஸ்ட் பகுதியிலுள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2025-2026- ஆம் ஆண்டிற்கான மாணாக்கர் சேர்க்கை நடைபெற்று கொண்டிருக்கின்றது. விண்ணப்பிக்க www.tnpoly.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் அல்லது நேரடியாக கல்லூரிக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.(PDF 40KB)