மூடு

செ.வெ.எண்:276- நீலகிரி மாவட்டத்தில் 2025 – 2026 ஆம் ஆண்டிற்கு சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள்

வெளியிடப்பட்ட தேதி : 03/06/2025

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் படி, கால்நடைகளுக்கு மருத்துவ வசதி கிடைக்கப் பெறாத கிராமங்களில் உள்ள கால்நடைகள் மற்றும் விவசாய பெருங்குடி மக்கள் பயன்படத்தக்க வகையில் 2025 – 2026 ஆம் ஆண்டிற்கு சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நீலகிரி மாவட்டத்தில் நடத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.(PDF 253KB)