செ.வெ.எண்:278- முன்னாள் படைவீரர் / சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 06.06.2025 அன்று நடத்தப்படவுள்ளது
வெளியிடப்பட்ட தேதி : 03/06/2025
முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 06.06.2025 (வெள்ளி கிழமை) அன்று காலை 10.30 மணிக்கு பிங்கர் போஸ்ட்ல் அமைந்துள்ளள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் அவர்களால் நடத்தப்படவுள்ளது. (PDF 211KB)