மூடு

செ.வெ.எண்:279- நீலகிரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி

வெளியிடப்பட்ட தேதி : 03/06/2025
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதிமற்றம் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் மற்றும் வேலைவாய்ப்பு (Multiple Skill Training and Placement Program)  பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது என நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல் தெரிவிக்கின்றார்கள். (PDF 420KB)