மூடு

செ.வெ.எண்:280- நீலகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் 06.06.2025 அன்று நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட தேதி : 04/06/2025

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் வரும் 06.06.2025 அன்று காலை 11.30 மணியளவில் உதகை RCTC (பழங்குடியினர் பண்பாட்டு மையம்) கார்டன் சாலை, ஊட்டி, கீழ்தள கூட்ட அரங்கில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெறவுள்ளது.(PDF 265KB)