• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்:288- வனத்துறை சார்பாக விவசாயிகள் குறைத்தீர்க்கும் மாதாந்திர கூட்டம் 13.06.2025 அன்று நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட தேதி : 09/06/2025

நீலகிரி மாவட்ட வனத்துறை சார்பாக விவசாயிகள் குறைத்தீர்க்கும் மாதாந்திர கூட்டம் உதகை, கேர்ன்ஹில் பகுதியில் உள்ள வனத்துறையின் பொருள்விளக்க மைய கட்டிடத்தில் 13.06.2025 அன்று முற்பகல் 10.30 மணியளவில் மாவட்ட வன அலுவலகம், நீலகிரி வனக்கோட்ட உதவிவனப்பாதுகாவலர் தலைமையில் நடைபெற உள்ளது. (PDF 39KB)