செ.வெ.எண்:29- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மனிதநேய வார விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டார்
வெளியிடப்பட்ட தேதி : 24/01/2025

நீலகிரி மாவட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் ‘மனிதநேய வார விழாவை” முன்னிட்டு பல்வேறு துறைகளின் மூலம் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டார்.(PDF 42KB)