செ.வெ.எண்:296- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பேரவை முன் வைக்கப்பட்ட ஏடுகள் குழுவின் தலைவர் அவர்கள் நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட தேதி : 11/06/2025

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, பேரவை முன் வைக்கப்பட்ட ஏடுகள் குழுவின் தலைவர் திரு.இலட்சுமணன் அவர்கள் மற்றும் உறுப்பினர்கள் நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மின்வாரிய பணிகள் மற்றும் நீர் மின் திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.(PDF 47KB)