செ.வெ.எண்:297- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பேரவை முன் வைக்கப்பட்ட ஏடுகள் குழுவின் தலைவர் அவர்கள் தலைமையில் இரண்டாம் நாளாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட தேதி : 12/06/2025

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, பேரவை முன் வைக்கப்பட்ட ஏடுகள் குழுவின் (2024-2026) தலைவர் திரு.இலட்சுமணன் அவர்கள் மற்றும் குழுவின் உறுப்பினர்கள் ஆகியோர் தலைமையிலும், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையிலும், இரண்டாம் நாளாக தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆகிய துறைகளின் ஆண்டறிக்கைகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. (PDF 53KB)