மூடு

செ.வெ.எண்:30- மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் நெகிழி கழிவு சேகரிப்பு குறித்து பள்ளி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

வெளியிடப்பட்ட தேதி : 24/01/2025

நீலகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் நெகிழி கழிவு சேகரிப்பு குறித்து பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்.(PDF 31KB)