மூடு

செ.வெ.எண்:31- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பினை நகராட்சிக்குட்பட்ட நகர்மன்ற உறுப்பினர்களிடம் வழங்கினார்

வெளியிடப்பட்ட தேதி : 12/01/2026

நீலகிரி மாவட்டத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் சார்பில் நடைபெற்ற விழாவில், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள், நகர்ப்புற இளைஞர்களின் விளையாட்டு ஆர்வத்தினை ஊக்குவிக்கும் வகையில், 26 வகையான விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பினை, உதகை நகராட்சிக்குட்பட்ட நகர்மன்ற உறுப்பினர்களிடம் வழங்கினார்.(PDF 43KB)