செ.வெ.எண்:315- சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பாக உருவாக்கப்பட்டுள்ள மூத்த குடிமக்கள் கைப்பேசி செயலி (Senior Citizen App)
வெளியிடப்பட்ட தேதி : 19/06/2025
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பாக உருவாக்கப்பட்டுள்ள மூத்த குடிமக்கள் கைப்பேசி செயலி (Senior Citizen App) Seniorcitizen.tnsocialwelfare.tn.gov.in யில் அருகாமையில் உள்ள முதியோர் இல்லங்கள், மருத்துவமனைகள், மக்கள் மருந்தகம், ஒன்றிய மாநில திட்டங்கள், மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம், அதிகாரிகள் விவரம், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம்; பற்றிய விவரங்கள், மருத்துவமனை விவரங்கள் மற்றும் அவர்கள் குறைகள் தெரிவித்திடவும், இந்த மூத்த குடிமக்கள் கைப்பேசி செயலியில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.(PDF 67KB)