மூடு

செ.வெ.எண்:317- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 2025-2026 ஆம் ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கையினை வெளியிட்டார்

வெளியிடப்பட்ட தேதி : 20/06/2025

நீலகிரி மாவட்டத்திற்கு, 2025-2026 ஆம் ஆண்டிற்கான ரூ.4,591.28 கோடிக்கான கடன் திட்ட அறிக்கையினை, மாவட்ட ஆட்சித்தலைவர், திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப. அவர்கள் வெளியிட்டார்.(PDF 41KB)