மூடு

செ.வெ.எண்:33- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி சான்றிதழ் மற்றும் நிதியுதவிகளை வழங்கினார்

வெளியிடப்பட்ட தேதி : 12/01/2026
01

நீலகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் நடைபெற்ற நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிதியுதவியுடன், அங்கக வேளாண்மை (ம) பயிர் உற்பத்தி சான்று வழங்கும் நிகழ்ச்சியில், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள், இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி சான்றிதழ் மற்றும் ரூ.1.49 இலட்சம் மதிப்பில் நிதியுதவிகளை வழங்கினார்.(PDF 57KB)

03  02