மூடு

செ.வெ.எண்:342- நீலகிரி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் குறைதீர்ப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார்

வெளியிடப்பட்ட தேதி : 30/06/2025

நீலகிரி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் குறைதீர்ப்பாளர் (OMBUDSPERSON) திரு. பி. திருமலைசாமி, M.A.M.L.I.S.C., நியமிக்கப்பட்டுள்ளார்.

எனவே பொது மக்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிபவர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தொடர்பான குறைகள் மற்றும் புகார்கள் ஏதும் இருப்பின் அவருடைய கைபேசி எண் 8925811326, மற்றும் மின்னஞ்சல் முகவரி thenilgirisombudsperson@gmail.com. மூலம் புகார் அளிக்கலாம். (PDF 377KB)