செ.வெ.எண்:349- அரசு தலைமை கொறடா அவர்கள் குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட நகர்ப்புற நல வாழ்வு மையத்தை திறந்து வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 03/07/2025

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட மாடல் ஹவுஸ் பகுதி நகர்ப்புற நல வாழ்வு மையத்தை அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் பார்வையிட்டு, குத்துவிளக்கு ஏற்றினார்.(PDF 44KB)