செ.வெ.எண்:350- அரசு தலைமை கொறடா அவர்கள் “ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்” என்ற திட்டத்தினை துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 04/07/2025

நீலகிரி மாவட்டம், குன்னூர் எடப்பள்ளி ஊராட்சி இளித்தொரை கிராமத்தில் அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் உழவர் நலத் துறையின் சார்பில் ‘ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்” திட்டத்தினை துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு காய்கறி விதைத்தொகுப்புகள், பழச்செடித் தொகுப்புகள் மற்றும் பயறு வகைத் தொகுப்புகளை வழங்கினார்.(PDF 44KB)