• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்:355- நீலகிரி மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறை மூலம் திருக்குறள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பெறவுள்ளன

வெளியிடப்பட்ட தேதி : 07/07/2025

நீலகிரி மாவட்டத்தில் திருக்குறள் பயிற்சி வகுப்புகள் 12.07.2025 முதல் நடத்தப்பெறவுள்ளன. எனவே நீலகிரி மாவட்டத்திலுள்ள மாணவ / மாணவிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு பயிற்சி பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 48KB)