மூடு

செ.வெ.எண்:36- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாபெரும் நெகிழி கழிவு சேகரிப்பு நிகழ்வினை துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 25/01/2025

நீலகிரி மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து நடத்திய மாபெரும் நெகிழி கழிவு சேகரிப்பு நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்.(PDF 49KB)

01 02