மூடு

செ.வெ.எண்:364 – கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அவர்கள் நீலகிரி மாவட்டத்தில் 2024-2025 நிதியாண்டிற்கான கடன் திட்ட அறிக்கையினை வெளியிட்டார்.

வெளியிடப்பட்ட தேதி : 02/07/2024

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் 01.07.2024 அன்று நடைபெற்ற வங்கியாளர்கள் கூட்டத்தில், 2024-2025 நிதியாண்டிற்கான கடன் திட்ட அறிக்கையினை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.கௌசிக் இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டார்.(PDF 32KB)