செ.வெ.எண்:368- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில்,“உங்களுடன் ஸ்டாலின்”என்ற திட்டம் துவக்கப்படுகிறது
வெளியிடப்பட்ட தேதி : 14/07/2025

மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமதி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர் கூட்டத்தில், நீலகிரி மாவட்டத்தில் முதற்கட்டமாக“உங்களுடன் ஸ்டாலின்”திட்ட முகாமானது எதிர்வரும் 15.07.2025 முதல் 14.08.2025 வரை உதகமண்டலம், கோத்தகிரி, குன்னூர் மற்றும் குந்தா ஆகிய வட்டங்களுக்குட்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகள் வாரியாக 146 முகாம்களில் நடைபெறவுள்ளது என தகவல்.(PDF 60KB)