நீலகிரி மாவட்டத்தில் தொகுதி ஆரம்ப சுகாதார மையங்களில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த ஆலோசகர் (Tribal Counsellor) பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது
வெளியிடப்பட்ட தேதி : 15/07/2025
நீலகிரி மாவட்டத்தில் தொகுதி ஆரம்ப சுகாதார மையங்களில் (Block PHCs) ஆலோசகர் (Tribal Counsellor) பணியமர்த்தப்பட்டு மாவட்டத்தின் பழங்குடி தொகுதிகளில் உள்ள விரிவான பட்டியல் கேரியர்கள் / நோயுற்ற நபர்களை (Diseased person) மேற்பார்வையிட நீலகிரி மாவட்டத்தில் புதிதாக 01 ஆலோசகர் (Tribal Counsellor) பணியிடத்தை தோற்றுவித்து அந்த பணியிடங்களை தகுதியான பழங்குடி சமூகத்தை சேர்ந்த ஆலோசகர்களை (Tribal Counsellor) கொண்டு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் 18.7.2025 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.(PDF 67KB)