செ.வெ.எண்:372 – மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் சுற்றுலாத்தளங்களில் மேம்பாடு செய்யப்பட்டு வரும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட தேதி : 06/07/2024

நீலகிரி மாவட்டத்தில், சுற்றுலாத்துறையின் சார்பில், சுற்றுலாத்தளங்களை மேம்பாடு செய்யப்பட்டு வரும் பணிகள் மற்றும் மேம்பாடு செய்யப்பட வேண்டிய பணிகளை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் இன்று (06.07.2024) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.(PDF 35KB)