மூடு

செ.வெ.எண்:373- ஆதிதிராவிடர் நலவிடுதிகள் மற்றும் பழங்குடியினர் நலவிடுதிகளில் மாணவர் சேர்க்கை

வெளியிடப்பட்ட தேதி : 06/07/2024

அரசு ஆதிதிராவிடர் நலவிடுதிகள் மற்றும் பழங்குடியினர் நலவிடுதிகளில் சேர்க்கைக்கு மாணவ மாணவியர் விண்ணப்பிக்கலாம்.(PDF 35KB)