செ.வெ.எண்:375- கால்நடை பராமரிப்புத்துறையின் சிறய அளவிலான 100 நாட்டுக்கோழிப்பண்ணை அலகுகள் நிறுவ மானியம் வழங்கும் திட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 08/07/2024
நீலகிரி மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் ‘கிராமப்புறங்களில் சிறய அளவிலான (250 கோழிகள்/அலகு) 100 நாட்டுக்கோழிப்பண்ணை அலகுகள் நிறுவ 50% மானியம் வழங்கும் திட்டம்” 2024-2025 ம் ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளது. (PDF 56KB)