செ.வெ.எண்:378- நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கு மானியத்தில் மின்மோட்டார் வழங்கும் திட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 16/07/2025
நீலகிரி மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் விவசாயிகளுக்கு புதிய மின்மோட்டார்கள் வாங்குவதற்கும், பழைய மின்மோட்டாரை மாற்றி புதியமின்மோட்டார் நிறுவுவதற்கும் தற்போது மானியம் வழங்கப்பட்டு வருகிறது.(PDF 43KB)