மூடு

செ.வெ.எண்:379 – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சோலூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட தேதி : 09/07/2024

நீலகிரி மாவட்டத்தில், சோலூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.4.11 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் மற்றும் நடைபெற்று முடிந்த பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப.,  அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 31KB)

DSC_0365 copy 1