செ.வெ.எண்:383- செவித்திறன் குறையுடையோருக்கான மாணவ, மாணவிகளுக்கு கணினி பயிற்றுவிற்பதற்கு கணினி பயிற்றுநரை தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட உள்ளது.
வெளியிடப்பட்ட தேதி : 09/07/2024
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் கட்டிப்பாட்டின் கீழ் ஆய்வகத்தில் பணிபுரிந்து செவித்திறன் குறைவடைந்த மாணவ / மாணவிகளுக்கு கணினி பயிற்றுவிற்பதற்கு கணினி பயிற்றுநரை தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட உள்ளது.(PDF 111KB)