செ.வெ.எண்:383- நீலகிரி மாவட்ட ஆதிதிராவிடர் நலவிடுதிகளில் மாணாக்கர் சேர்க்கை
வெளியிடப்பட்ட தேதி : 17/07/2025
நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 13 ஆதிதிராவிடர் நலபள்ளி விடுதிகள் மற்றும் 3 ஆதிதிராவிடர் நலகல்லூரி விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. 2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கு விடுதியில் மாணவர் /மாணவியர்கள் சேர்க்கையானது நடைபெற்று வருகிறது. இவ்விடுதியில் தங்கி பயில மாணவர் /மாணவியர்கள் தங்கள் விண்ணப்பங்களை https://nallosai.tn.gov.in/ இணையதளம் மூலம் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.(PDF 44KB)