• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்:388- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் நீலகிரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை ஆய்வு மேற்கொண்டனர்

வெளியிடப்பட்ட தேதி : 18/07/2025
04

நீலகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் / திரு.எஸ்.காந்திராஜன் (வேடசந்தூர்) அவர்கள் மற்றும் குழுவின் உறுப்பினர்கள் பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.(PDF 50KB)

01 02 03