செ.வெ.எண்:394- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செறிவூட்டப்பட்ட அரிசி தொடர்பான விழிப்புணர்வு வாகனத்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 21/07/2025

நீலகிரி மாவட்டத்தில், உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில், செறிவூட்டப்பட்ட அரிசி தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நடமாடும் விழிப்புணர்வு வாகனத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 32KB)