செ.வெ.எண்:395- காவல் நிலையத்தினரால் பறிமுதல் செய்யப்பட்டு நாளது வரை உரிமை கோரப்படாமல் இருந்த இரு சக்கர வாகனங்கள் பொது ஏலம்
வெளியிடப்பட்ட தேதி : 14/07/2024
நீலகிரி மாவட்டம், உதகை வட்டம், T1 நகர மத்திய காவல் நிலையத்தினரால் பறிமுதல் செய்யப்பட்டு நாளது வரை உரிமை கோரப்படாமல் இருந்த 46 இரு சக்கர வாகனங்கள் உதகை வட்ட நிர்வாக நடுவர் மற்றும் வட்டாட்சியர் அவர்களால் எதிர்வரும் 26.07.2024 (வெள்ளிக்கிழமை) அன்று முற்பகல் 9.30 மணி முதல் மதியம் 2.00 மணி வரை உதகை வட்டாட்சியர் அலுவலகத்தில் பொது ஏலத்தில் விடப்பட உள்ளது. மேற்படி வாகன விபரங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. (PDF 18KB)