செ.வெ.எண்:396- ஊரக பகுதிகளில் அரசு உதவிப்பெறும் தொடக்கப்பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யும் பணி தொடக்க விழா
வெளியிடப்பட்ட தேதி : 15/07/2024

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, நீலகிரி மாவட்டத்தில், ஊரக பகுதிகளில் அரசு உதவிப்பெறும் தொடக்கப்பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யும் பணிகளை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் தொடங்கி வைத்து, குழந்தைகளுக்கு உணவு வழங்கி, குழந்தைகளுடன் உணவு அருந்தினார்.
(PDF 118KB)