செ.வெ.எண்:398- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பயனாளிகளுக்கு பவர் டில்லர், பவர் வீடர் ஆகிய இயந்திரங்களை வழங்கினார்
வெளியிடப்பட்ட தேதி : 22/07/2025

நீலகிரி மாவட்டத்தில், வேளாண் பொறியியல் துறை சார்பில், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பது தொடர்பாக நடைபெற்ற மாவட்ட அளவிலான முகாமினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப.,அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டு, 10 பயனாளிகளுக்கு ரூ.17.50 இலட்சம் மதிப்பில் (ரூ.9.07 இலட்சம் மானியத்தில்) பவர் டில்லர், பவர் வீடர் ஆகிய இயந்திரங்களை வழங்கினார்.(PDF 25KB)