செ.வெ.எண்:399- முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது – 2025
வெளியிடப்பட்ட தேதி : 22/07/2025
“முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது” க்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நேரு விளையாட்டரங்கம், சென்னை தலைமை அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள்.11.08.2025 அன்று மாலை 5.45 மணி வரை. என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு, இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 83KB)