செ.வெ.எண்:407- நீலகிரி மாவட்டத்தில் “நான் முதல்வன்” பயிற்சியானது “இயற்கை சாகுபடியாளர்” எனும் தலைப்பில் தொடங்கப்படவுள்ளது
வெளியிடப்பட்ட தேதி : 24/07/2025
நீலகிரி மாவட்டத்தில் “நான் முதல்வன்” (Finishing School Scheme) பயிற்சியானது (Organic cultivator) “இயற்கை சாகுபடியாளர்” எனும் தலைப்பில் வருகின்ற ஜுலை28ம் தேதி ரோஸ்கார்டனில் அமைந்துள்ள தோட்டக்கலை பயிற்சிமையம் அரங்கத்தில் தொடங்கப்படவுள்ளது.(PDF 49KB)