மூடு

செ.வெ.எண்:408- கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்திற்கென உருவாக்கப்பட்டுள்ள வலைபயன்பாடு

வெளியிடப்பட்ட தேதி : 19/07/2024

கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் மூலம் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்திற்கென உருவாக்கப்பட்டுள்ள www.tnwidowwelfareboard.tn.gov.in என்ற வலைபயன்பாட்டின் (Web Application) மூலம் தமிழ்நாட்டின் கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் வாழும் ஏழை, எளிய கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள் ஆகியோர்களுக்கு தேவையான உதவிகளை அரசிடமிருந்து எளிய முறையில் பெற, மேற்படி இணையதளம் மூலம் நேரடியாக அல்லது அருகில் உள்ள இ-சேவை மையங்களின் வாயிலாக தங்களின் விவரங்களை பதிவு செய்து உறுப்பினராகலாம். (PDF 115KB)