மூடு

செ.வெ.எண்:41- நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா – 2026

வெளியிடப்பட்ட தேதி : 14/01/2026
02

நீலகிரி மாவட்டத்தில், சுற்றுலாத்துறை சார்பில் நடைபெற்ற 2026 பொங்கல் விழாவினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, கோலப்போட்டிகளில் வெற்றி பெற்ற தோட்டப் பணியாளர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கி, பாராட்டினார்.(PDF 34KB)

07 01  03 04 05 06