செ.வெ.எண்:410- நீலகிரி மாவட்டத்தில் செவிலியர் மற்றும் ஆய்வக நுட்புநர் (நிலை-III) ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பம் வரவேற்பு
வெளியிடப்பட்ட தேதி : 25/07/2025
அரசு மருத்துவமனை கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் காலியாக உள்ள செவிலியர் மற்றும் ஆய்வக நுட்புநர் (நிலை-III) – ஒப்பந்த அடிப்படையில் – நிரப்ப விண்ணப்பம் வரவேற்பு(PDF 61KB)